top of page

Corona Virus

  • May 5, 2020
  • 1 min read

கொரோனாவின் கொடுமைகள் - சுவி. பாபு T தாமஸ்

கொரோனா நீ யாரண்ணா

உன் பேரை கேட்டால் உலகம் அதிருது

நெஞ்சம் பதறுது ! உறவுகள் ஓடுது

மரணமே உன் காலடியில்

தான், தவம் இருக்குது.

துக்கம் இது துவக்கம்

காலம் அது கொடுமை என்பதா !

கொரோனா உன் வரவே சரி என்பதா ?

கூடுவது கூடாது, சொல்லுது சட்டம்

கூட்டமா அது கூடவே கூடாது

என்றார் மொத்தம்.

ஓட்டம் நின்றது ! ஆட்டம் ஒய்ந்தது

உலகம் சுழலுது, மனிதன் சுருண்டான்.

அடைபட்டுக் கிடக்குது

மனித இனம். சாத்தியமில்லாததை

சாதிப்பது கொரோனாவின்

குணம் . ஆயிரம் இருந்தென்ன

ஆறுதலுக்கு ஆளில்லை

அருகில் வர நாதியில்லை.

வருவதும் போவதும்

உலகம் வகுத்த நியதி, ஆனால்

உடனே போக சொல்லுது

கொரோனாவின் விதி!

சுவி. பாபு T தாமஸ் , நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்,

இராணிப்பேட்டை .

 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by COMMUNITY CHURCH. Proudly created with Wix.com

  • Twitter Classic
  • c-facebook
bottom of page